ராஜா கோரஸ் புதிர் போட்டி விதிமுறை

#RajaMusicQuiz புத்தம் புதிய போட்டி வரும் மார்ச் 1, 2023 முதல் திரையிசையில் ஆயிரம் படங்களைத் தாண்டிச் சாதனை படைக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு இதுவரை #RajaDuetQuiz 200 போட்டிகள்#RajaSoloQuiz 200 போட்டிகள்#RajaChorusQuiz 500 போட்டிகள் இவற்றைத் தொடர்ந்து #RajaMusicQuiz இடம்பெறவிருக்கிறது. இந்தப் புதிய போட்டியின் அமைப்பு இதுதான் ஒரு பாடலின் முக்கிய பாடகர் அல்லது … Continue reading ராஜா கோரஸ் புதிர் போட்டி விதிமுறை